3. மூன்றாம் கேள்வி – ஸ்துவந்த: கம்
4. நான்காம் கேள்வி – கம் அர்ச்சந்த:
கம் கதம் தேவம் எந்த தெய்வத்தின்
ஸ்துவந்த: குண ஸங்கீர்த்தனம் குர்வந்த: ஸ்துதி – அதாவது குண
கீர்த்தனம் செய்வது மற்றும்
கம் கதம்
தேவம் எந்த தெய்வத்திற்கு
அர்ச்சந்த: பாஹ்யமாப்யந்தரம் சார்ச்சனம் பஹுவிதம் குர்வந்த: பலவழிகளால் அர்ச்சனம்
அதாவது உள்ளும் (மனதினுள்ளும்) புறமும் (வெளி புலன்களான கை கால் வாக்கு
முதலியவற்றாலும்) வழிபாடு செய்வதால்
மானவா மனுஸுதா: மனிதர்களுக்கு
ஶுபம் கல்யாணம் ஸ்வர்காதி ஃபலம்
ப்ராப்னுயு: லபேரந்நிதி சுபம் – அதாவது சுவர்க்கம் முதலிய நற்பலன்கள் கிடைக்கின்றன?
புன: ப்ரஶ்னத்வயம் இவை மற்றும் இரு
கேள்விகளாகும்.
------------------------------
யுதிஷ்டிரனின் முதல் ஸ்லோகமும், அதிலுள்ள நான்கு கேள்விகளும் மீண்டும் ஒருமுறை இங்கே:
யுதிஷ்டிர உவாச:
கிமேகம் தைவதம் லோகே கிம்வாப்யே கம் பராயணம்|
ஸ்துவந்த: கம் கமர்ச்சந்த: ப்ராப்னுயூர் மானவா: ஶுபம்||
யுதிஷ்டிரர் கூறுகிறார்:
------------------------------
யுதிஷ்டிரனின் முதல் ஸ்லோகமும், அதிலுள்ள நான்கு கேள்விகளும் மீண்டும் ஒருமுறை இங்கே:
யுதிஷ்டிர உவாச:
கிமேகம் தைவதம் லோகே கிம்வாப்யே கம் பராயணம்|
ஸ்துவந்த: கம் கமர்ச்சந்த: ப்ராப்னுயூர் மானவா: ஶுபம்||
யுதிஷ்டிரர் கூறுகிறார்:
உலகத்தின்
ஒரே முழுமுதற் கடவுள் யார்? எவர் எவர் அடையத்தகுந்த இலக்காவார்? மக்கள் நன்மை அடைய யாரை துதிக்க
வேண்டும்? யாரை வழிபட வேண்டும்?
Arumai
பதிலளிநீக்கு