(யுதிஷ்டிர உவாச - யுதிஷ்டிரர் கேட்ட மேலும் இரண்டு கேள்விகள்)
கோ தர்ம: ஸர்வதர்மானாம் பவத: பரமோ மத: |
கிம் ஜபன் முச்யதே ஜந்துர்ஜன்மஸம்ஸாரபந்தனாத் ||
5. ஐந்தாம் கேள்வி – கோ தர்ம
ஸர்வதர்மானாம் பவத: பரமோ மத:
கோ தர்ம: ஸர்வதர்மானாம் பவத: பரமோ மத: |
கிம் ஜபன் முச்யதே ஜந்துர்ஜன்மஸம்ஸாரபந்தனாத் ||
(யுதிஷ்டிரர் கூறுகிறார்):
எது
அனைத்து தர்மங்களிலும் மிக சிறந்ததென்று தாங்கள் (பீஷ்மர்) கருதுகிறீர்கள்? யாரை
ஜபிப்பதால் (நாம சங்கீர்த்தனம் செய்வதால்) மக்கள் ஜன்ம, ஸம்ஸார தளைகளிலிருந்து
விடுபடுகிறார்கள்?
5. ஐந்தாம் கேள்வி – கோ தர்ம
ஸர்வதர்மானாம் பவத: பரமோ மத:
கோ தர்ம: பூர்வோக்தலக்ஷண: முன்சொன்ன (தர்மம் என்றால் என்னவென்ற) அடையாளங்கள் பொருந்திய,
ஸர்வ தர்மானாம் ஸர்வேஷாம்
தர்மானாம் மத்யே அனைத்து தர்மங்களிலும்,
பவத: பரம: ப்ரக்ருஶ்டோ (பீஷ்மராகிய) தாங்கள் மிக சிறந்த தர்மம்
மத: அபிப்ரேத என்று எதை கருதுகிறீர்கள்?
இதி பஞ்சம: ப்ரஶ்ன: இது ஐந்தாவது கேள்வியாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக